தமிழன் சங்கர் – முகப்பு

ஒரு எழுத்தாளனின் பயணம்…

குமரிக்குன்றம்

கதைகள், கவிதைகள், கட்டுரைகள், தமிழ் இலக்கிய வாசிப்புகள், அரசியல் பார்வைகள் – தமிழர்களுக்கான இணையவெளி…

குமரிக்குன்றம் – அத்தியாயம் 9: கல்தூண் நினைவுகூர்ந்த பெயர்

ஆதிக் குடிகளின் காவியம்

குமரிக்குன்றம்

அரவான் கிராமத்தின் அமைதிக்குள், ஈமரன் தொடும் ஒரு கற்தூண் ஆதிக்குடிகளின் பழைய நினைவைக் கிளறுகிறது. சிவந்த மேகங்கள் திரள, காவலர்கள் விழிக்க, நிழலார்களுடன் ஒரு பாதை திறக்கிறது.

மலை கட்டளையிடாது. அது நினைவில் வைத்திருக்கிறது.

நூல் தொடர்

சோழப்புறா

சோழப்புறா நூல் தொடரின் முதல் நூல் சோழர் விடியல். முதல் அத்தியாயமான மஞ்சள்புறா வழியாக இந்த காவிய உலகத்தை தொடங்குங்கள்.

ENGLISH EPIC FANTASY

Whisper Hill Saga

A mysterious stone remembers a name the world has forgotten. Ancient vows, buried memories, and a hill that refuses to stay silent begin the Whisper Hill Saga.

Open Book One on its own page. Every English title is on English Books.

Stone of Whisper Hill book cover showing a cloaked boy facing an ancient stone hill under a dark sky

புதிய அத்தியாயங்கள்

குமரிக்குன்றம் தொடரின் சமீபத்திய அத்தியாயங்கள் – வேள்நாட்டின் ஆதிக்குடிகளின் நினைவுகளை புரட்டிப்போடும் நிகழ்வுகளின் பயணம்.

கவிதைகள்

சிறிய வரிகளில் நகரம், மனம், வழி, நினைவு.

கட்டுரைகள்

கருத்து, ஆய்வு, சமூகப் பார்வை.

தமிழன்சங்கர் வலையொளி

காணொளிகளில் கருத்து, உரையாடல், வாசிப்பு.

YouTube சேனலில் புதிய காணொளிகளை பார்க்க

தமிழ் இலக்கியம்

அறம், குறள், பழந்தமிழ் வாசிப்புகள்.

NeonKoothu Playlist

புதிய தமிழ்ப் பாடல்கள்

NeonKoothu வெளியிடும் புதிய தமிழ் பாடல்கள் — கவிதை உணர்வு, மனநிலை, வாழ்வின் நிமிடங்கள்.

NeonKoothu playlist-இன் சமீபத்திய இரண்டு பாடல்கள் இங்கே காட்டப்படுகின்றன.

புதிய அத்தியாயங்கள், புதிய கவிதைகள், புதிய கருத்துகள்.

தமிழில் தொடர்ந்து எழுதப்படும் கதைகள், வாசிக்கத் தங்கும் கவிதைகள், விவாதிக்கத் தூண்டும் கட்டுரைகள்.

புதிய அத்தியாயங்கள் பார்க்க